உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிஷேகம் பார்த்தால் அலங்காரத்தையும் பார்க்கணுமா?

அபிஷேகம் பார்த்தால் அலங்காரத்தையும் பார்க்கணுமா?

அவசியம். அபிஷேகம் முடிந்து அலங்காரத்தில் தீபாராதனையை தரிசிக்க வேண்டும். சிவாச்சாரியார்கள் அர்ச்சனை செய்த பிறகே சுவாமியிடம் வேண்டுதல் வைக்க வேண்டும். பூரண திருப்தியுடன் சுவாமி இருக்கும் போது கேட்டால் தானே கோரிக்கைகள் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !