கோயில் தல விருட்சத்தில் கோரிக்கையை எழுதி கட்டுவது சரியா?
ADDED :1785 days ago
கோயில் தல வரலாறு அடிப்படையில் இதை பின்பற்றினால் தவறில்லை. மற்றபடி தேவையில்லை. சுவாமியிடம் மனப்பூர்வமாக வேண்டினால் போதும்.