உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதியை தண்ணீரில் குழைத்து பூசலாமா?

விபூதியை தண்ணீரில் குழைத்து பூசலாமா?

காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் அனுஷ்டானம் செய்பவர்கள் விபூதியை குழைத்துப் பூச வேண்டும். மற்றவர்கள் வெறுமனே புழுதியாகப் பூசினால் போதும். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !