கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாதா?
ADDED :1784 days ago
வழிபாடு செய்வதற்கு மட்டும் ஏற்பட்டதல்ல கோயில். இங்கு வேதம், இசை, பாட்டு, நாட்டியம், சிற்பம் என கலை, பண்பாட்டின் இருப்பிடமாக கோயில் உள்ளது. அதனருகில் குடியிருந்தால் கடவுளின் அருள் கிடைப்பதுடன் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இதையே இப்படி சொல்லி வைத்தனர்.