உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்பதன் விளக்கம் என்ன?

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்பதன் விளக்கம் என்ன?

காது அறுந்த ஊசி கூட மனிதனின் கடைசிநேரத்தில் துணைக்கு வருவதில்லை. அதனால், நமக்கு துணை இறைவன் ஒருவன் மட்டுமே. இந்த வாக்கியமே, பணக் காரரான பட்டினத்தார் துறவு மேற்கொள்வதற்கு காரணமாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !