உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வரர் என்றாலே கஷ்டம் தருபவர் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவர் சந்தோஷமும் தருவாரா?

சனீஸ்வரர் என்றாலே கஷ்டம் தருபவர் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவர் சந்தோஷமும் தருவாரா?

மனிதனின் ஆயுளுக்கும், தொழிலுக்கும் காரணமாக இருப்பவர் சனீஸ்வரர். நேர்மை தவறாமல் கடமையில் கண்ணாக இருப்பவர்களை அவர் ஒன்றும் செய்வதில்லை. கெடுப்பதில் மட்டுமல்ல, கொடுப்பதிலும் சனீஸ்வரருக்கு இணையானவர் வேறு யாருமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !