உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா இனி அரசுவிழா : பழனிசாமி

கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா இனி அரசுவிழா : பழனிசாமி

 சென்னை: கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள்விழா இனி அரசுவிழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமிவேலூர் மாவட்டத்தில்  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதவாது: எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்தவாரியார். அவரது பிறந்தநாள் ஆக.,25ம் தேதி வருகிறது.வருகிற  கிருபானந்தவாரியாரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !