மும்மூர்த்திகளை எப்படி வரிசைப்படுத்திக் கூறுவர்?
ADDED :4876 days ago
தொழில் அடிப்படையில் வரிசைப்படுத்துவர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் நடத்துகின்றனர். இவர் களே மும்மூர்த்திகளாவர்.