உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் ரோப்கார் நிறுத்தம்

பழநியில் ரோப்கார் நிறுத்தம்

 பழநி : பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் நாள்தோறும் ரோப்கார் இயக்கப்படுகிறது. இது மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (பிப்.12) நிறுத்தப்படும். நாளை (பிப்.,13) முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !