உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் வைகாசி விசாக தேரோட்டம்!

பழநியில் வைகாசி விசாக தேரோட்டம்!

பழனியில், வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை 4 மணிக்கு, மலைக் கோவில் சன்னதி திறக்கப்பட்டது. பால் குடங்களுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 11 மணிக்கு மேல், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை தேர் ஏற்றம் செய்யப்பட்டனர்.பின், மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில், தேர் வடம் பிடித்தல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !