உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிரி தண்டனை பெற வேண்டும் என வழிபாடு செய்வது தவறா?

எதிரி தண்டனை பெற வேண்டும் என வழிபாடு செய்வது தவறா?


தவறுதான். எதிரியாக இருந்தாலும் அவரும் மனம் திருந்தி வாழ வேண்டும் என வேண்டுவதே சரியானது. யார் யாருக்கு எப்படி எப்போது தண்டனை தர வேண்டும் என கடவுளுக்குத் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !