சுவாமிக்கு உரிய மந்திரம், ஸ்தோத்திரங்களை நினைத்த நேரத்தில் சொல்லலாமா?
ADDED :1840 days ago
தாராளமாக சொல்லலாம். வழிபாட்டிற்கு காலம், நேரம், இடம் பார்க்க தேவயைில்லை.