உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டாம் இடத்து சனி என்ன செய்யும்?

எட்டாம் இடத்து சனி என்ன செய்யும்?


பிறந்த ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி இருந்தால் தீர்க்காயுள் உண்டாகும். கோச்சாரத்தில் ராசிக்கு எட்டில் சனி வரும் காலத்தில் துன்பம் ஏற்படும். சனிக்கிழமையில் விரதமிருந்து காக்கைக்கு தயிர் கலந்த எள், எள்ளுச்சாதம் வைத்து வருவது நன்மை தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !