உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுமியநாரயண பெருமாள் கோயிலில் மாசி கொடியேற்றம்

சவுமியநாரயண பெருமாள் கோயிலில் மாசி கொடியேற்றம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷடியூர் சவுமியநாரயண பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவ கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியுடன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !