உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கம்மன் கோவிலில் கிரிவலப் பாதை

சொக்கம்மன் கோவிலில் கிரிவலப் பாதை

திருக்கழுக்குன்றம், : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின், உபகோவில்களில் ஒன்றான, திருமலை சொக்கம்மன் கோவில், கிரிவலப் பாதையில் உள்ளது. பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில், கிரிவலம் வரும் பக்தர்கள், இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு செல்வர்.இக்கோவிலில், நேற்று மாலை, மாசி மாத பவுர்ணமியை ஒட்டி, மூலவர் சொக்கம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !