உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ண வராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சொர்ண வராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 அவனியாபுரம் - மதுரை மண்டேலா நகர் ரிங்ரோடு சொர்ண வராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால யாகசாலை முடிந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !