முருகனுக்கு செவ்வாய் இருப்பது போல் விநாயகருக்கு உரிய கிழமை!
ADDED :1687 days ago
விநாயகருக்கு உரியது வெள்ளி. இந்த நாளில் விரதமிருந்து வழிபடுவது சிறப்பு.