உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரு கண்கள் கொண்ட அதிசய தேங்காய்: திங்கள்சந்தையில் பரபரப்பு!

இரு கண்கள் கொண்ட அதிசய தேங்காய்: திங்கள்சந்தையில் பரபரப்பு!

திங்கள்சந்தை : திங்கள்சந்தையில் இரண்டு கண்களை கொண்ட அதிசய தேங்காயால் பரபரப்பு ஏற்பட்டது. தேங்காய் பொதுவாக 3 கண்களை கொண்டதாகக் காணப்படும். பல்வேறு விசேஷ நாட்களில் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய் ஆகும். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட 3 கண்களை கொண்டது தேங்காய். பிலாக்கோடு பகுதியில் கிருஷ்ணன் குட்டி என்பவரது வீட்டில் இரண்டு கண்களைக் கொண்ட தேங்காய் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் இந்த அதிசய தேங்காயை பார்த்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !