உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓராண்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில சிவராத்திரிகள்

ஓராண்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில சிவராத்திரிகள்

நித்ய சிவராத்திரி: பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி.

மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி.

பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.

யோக சிவராத்திரி: சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !