உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜடாமுடி சிவலிங்கம்!

ஜடாமுடி சிவலிங்கம்!

சிவனுக்கே உரித்தான ஜடாமுடியுடன் கூடிய லிங்கத்தை, திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள சிவசைலம் சிவசைலநாதர் கோயிலில் மட்டும்தான் காண முடியும். லிங்கத்தின் பின்னால் உள்ள ஜடாமுடியை பின்புறச் சுவரிலுள்ள துவாரம் வழியாகத் தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !