உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசைக்கும், மற்ற அமாவாசைக்கும் என்ன வேறுபாடு?

தை அமாவாசைக்கும், மற்ற அமாவாசைக்கும் என்ன வேறுபாடு?

தட்சிணாயணம், உத்ராயணம் என ஆண்டை இரண்டாகப் பிரிப்பர். சூரியன் தெற்கு, வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை இவை குறிக்கும். அயனம் தொடங்கும் புனித மாதங்களான ஆடி, தையில் மாதப்பிறப்பு, அமாவாசை நாட்கள் முன்னோர் வழிபாட்டுக்குரிய காலமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !