கண்டால் ஒதுங்குங்கள்
ADDED :1815 days ago
1. அகம்பாவமான பார்வை கொண்டவன்.
2. பொய் சொல்லும் நாக்கை உடையவன்.
3. பிறர் பொருளை தனதாக்க துடிக்கும் கைகளைக் கொண்டவன்
4. தீய கற்பனைகளை வளரச் செய்யும் சூழ்ச்சிக்காரன்
5. பொல்லாத செயல்களைத் தேடி ஓடும் கால்களைக் கொண்டவன்.
6. பொய்சாட்சி மூலம் சகோதரர்களுக்குள் சண்டை மூட்டுபவன்
ஆண்டவரால் வெறுக்கப்படும் இவர்களைக் கண்டால் ஓதுங்குவதோடு, அவர்கள் திருந்த ஜெபம் செய்ய வேண்டும்.