காகம் தலையில் தட்டிச் சென்றதற்குப் பரிகாரம் உண்டா
ADDED :1815 days ago
தலைக்கு குளித்து விட்டு கோயிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.