உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகஸ்ர நாமம் என்றால் என்ன?

சகஸ்ர நாமம் என்றால் என்ன?

 ‘சகஸ்ரம்’ என்றால் ஆயிரம். ‘நாமம்’  என்றால் பெயர். கடவுளுக்கு பல்லாயிரம் திருநாமங்கள் உள்ளன. நம்மை பண்படுத்தி அமைதியாக வாழ செய்யும் சக்தி ஆயிரம் திருநாமங்களுக்கு உண்டு. இதையே ‘ சகஸ்ர நாமம்’  என்கிறோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனியாக சகஸ்ர நாமங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !