உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துப்பிள்ளை அம்மன் கோயில் திருவிழா

முத்துப்பிள்ளை அம்மன் கோயில் திருவிழா

மேலுார் : மேலுார் சத்தியபுரத்தில் சிவராத்திரியை முன்னிட்டு முத்துப்பிள்ளை அம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேத்திக்கடனாக 40 ஆடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்களை வெட்டி பொங்கல் வைத்தனர். நாவினிப்பட்டி சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !