உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில் சிவன் பார்வதி திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரியில் சிவன் பார்வதி திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், சிவன் பார்வதி திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !