பிரம்ம முகூர்த்தத்தில் குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா?
ADDED :1808 days ago
திருமணம் ஆகாத கன்னியர், வயது முதிர்ந்த பெண்கள் குளிக்காமல் விளக்கு ஏற்றலாம். தாம்பத்ய வாழ்வில் உள்ளவர்கள் குளித்த பிறகே விளக்கேற்ற வேண்டும்.