உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாங்கல்ய சரட்டில் ருத்ராட்சம் அணியலாமா?

மாங்கல்ய சரட்டில் ருத்ராட்சம் அணியலாமா?

கூடாது. மாங்கல்ய சரட்டில் சுமங்கலிகள் திருமாங்கல்யத்துடன் தங்கம், பவழம், கருகமணிகளைக் கோர்க்கலாம். ருத்ராட்சத்தை தனியாகத் தான் அணிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !