உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த திசையில் என்ன செய்யலாம்

எந்த திசையில் என்ன செய்யலாம்

            
நல்ல செயல்களை கிழக்கு நோக்கி செய்வது சிறப்பு. சாப்பிடும் போதும், துாங்கும் போதும் வடக்கு தவிர்த்த திசைகளை நோக்கி இருக்க வேண்டும். வேதம் சொல்பவர்கள் தெற்கு நோக்கியும், கை, கால் கழுவும்போது மேற்கு  நோக்கியும், மலஜலம் கழிக்கும் போது வடக்கு நோக்கியும் இருப்பது நல்லது. யோகாசனம், தியானம் போன்றவற்றை காலையில் கிழக்கிலும், மற்ற நேரங்களில் வடக்கு நோக்கியும் செய்வது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !