உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

சேலத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி ஏழுமலை நகரில், சேலத்து மாரியம்மன் கோவிலில், 48வது, நாள் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. பூஜையையொட்டி, பெண்கள் தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !