உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சடை உடையார் சாஸ்தா கோயில் கொடை விழா

சடை உடையார் சாஸ்தா கோயில் கொடை விழா

ராஜபாளையம் ; ராஜபாளையம் சடை உடையார் சாஸ்தா கோயிலில் பங்குனி கொடை விழாவை முன்னிட்டு பால்குடங்கள், தீர்த்தகுடங்கள், ஊர்வலம் நடந்தது. இதை தொடர்ந்து மூலவர் சடை உடையார் சாஸ்தா , சங்கிலி மாடசுவாமி பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் , தீர்த்த அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜை தொடர்ந்து இரவு 12:00மணிக்கு சுவாமிக்கு சிறப்பு படையைலுடன் சாமக்கொடை பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !