வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குவது கட்டாயமா?
ADDED :1723 days ago
கட்டாயம். உடலைப் பராமரிக்க நிறைய நேரம் ஒதுக்குகிறோம். இதைப் போல உயிரையும் பராமரிக்க வேண்டும். அடுத்த பிறவியில் இன்பமாக வாழ்வதற்கு ஒரே வழி தினமும் கடவுளை வழிபடுவது தான்.