உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரோகரா என்பதன் பொருள் என்ன?

அரோகரா என்பதன் பொருள் என்ன?

‘ஹர’ என்றால் சிவன். இதற்கு ‘பாவ மன்னிப்பு தருபவர்’ என்பது பொருள். ‘ஹர ஹர’  என இரண்டு முறை சொன்னால் எல்லா தீமைகளும் பறந்தோடும். இதுவே மருவி ‘ஹரோ ஹர’  என்றாகி பின் ‘அரோகரா’  என்றானது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !