சங்கடஹர சதுர்த்தி விரதம்
ADDED :1956 days ago
பவுர்ணமி முடிந்த நான்காம் நாளில் சங்கடஹர சதுர்த்தி விரதம். அன்று விநாயகரை வழிபட்டு சாப்பிடாமல் இருக்க வேண்டும். மாலையில் நிலவை தரிசித்த பின் பால், பழம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இதனால் தடைகள் விலகும். விருப்பம் நிறைவேறும்.