உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணத்தில் பங்குனி உத்திரம்

புராணத்தில் பங்குனி உத்திரம்

• பார்வதியை சிவன் மணந்த நாள்
• மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்
• சக்கரவர்த்தி திருமகன் ராமர் சீதையை மணந்தார்
• பரதன், லட்சுமணன், சத்ருகனன் திருமணம்
• இடும்பன் காவடி சுமந்த நாள்
• முருகன் தெய்வானை திருமணம்
• ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்
• சபரிமலை ஐயப்பன் அவதரித்தநாள்
• மன்மதன் சிவனால் எரிக்கப்பட்டான்
• ரதிக்காக மன்மதனை சிவன் உயிர்பித்தல்
• மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை உதைத்தல்
• பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் பிறந்த நாள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !