உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி திருக்கல்யாணம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி திருக்கல்யாணம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு திருகல்யாண மண்டபத்தில், பராசக்தியம்மன் மற்றும் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் திருக்கல்யாணம் வைபோகம் சிறப்பாக நடைபெற்றது, விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !