உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடை சாத்தும் போது பைரவருக்கு பூஜை ஏன்?

நடை சாத்தும் போது பைரவருக்கு பூஜை ஏன்?

காவல் தெய்வம் பைரவர். கருவறை சாவி இவர் பொறுப்பில் இருக்கும். காலையில் இவரிடம் அனுமதி பெற்று கருவறையைத் திறப்பர். இரவு பூஜையை இவருக்கு செய்த பின்பே நடையை சாத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !