வீட்டில் ஸ்படிக லிங்க பூஜை செய்யலாமா...
ADDED :1695 days ago
செய்யலாம். அன்றாடம் சிவபூஜை செய்பவர்களிடம், விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு நல்லநாளில் பூஜையைத் தொடங்குங்கள்.