மேலுார் காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :1744 days ago
மேலுார் : மேலுார் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இன்று( ஏப்., 1) முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.