துரோபதையம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED :1651 days ago
மேலுார் : திருவாதவூர் துரோபதையம்மன் கோயில் திருவிழா மார்ச் 14 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி திருவிழா நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.