உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் முத்து மாரியம்மனுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம்

சமயபுரம் முத்து மாரியம்மனுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சி சலகினிப்பட்டியில் உள்ள சமயபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா  இன்று நடந்தது. காலை 10:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பெண்கள் பொங்கல்வைத்து அம்மனை வழிபட்டனர்.  கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !