உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

மதுரை:  தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, மாரியம்மன் கோவிலுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடி பட்டம் எடுத்துச் செல்லப்பட்டது.  கொடியேற்ற விழாவில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !