மேலும் செய்திகள்
குண்ணவாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்
1614 days ago
குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீட கும்பாபிேஷகம்
1614 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் சாலியர் மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த ஆண்டு நூற்றாண்டு காணும் விழாவாகும். கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலை அடைந்தது. அம்மனுக்கும் கொடிமரத்திற்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த மாதம் 13ம் தேதி பொங்கல் நிகழ்ச்சியும், 14ம் தேதி அக்னிச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 12 நாட்கள் திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை பரிபாலன சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
1614 days ago
1614 days ago