உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைபட்டியில் வெற்றிலை பிரி திருவிழா

தும்பைபட்டியில் வெற்றிலை பிரி திருவிழா

மேலூர் : தும்பைபட்டியில் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுக்கள் மந்தையில் வைக்கப்பட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு வெற்றிலை பிரித்துக் கொடுக்கப்பட்டது .வெற்றிலையை வாங்கிய கிராம மக்கள் தங்களுடைய பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பிறகு வயலுக்குச் சென்று உழவு பணியைத் துவங்கினர் .இந்நிகழ்ச்சி கோரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !