சிலர் தினமும் வாசலில் விளக்கு ஏற்றுகிறார்களே... சரிதானா
ADDED :1631 days ago
சூரியன் உதய காலம், அஸ்தமன காலத்தை சந்தியா காலம் என்பர். புனிதமான இந்த நேரத்தில் வாசல், பூஜையறையில் விளக்கேற்றினால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.