காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது சொல்லவேண்டிய ஸ்லோகம்
ADDED :1747 days ago
மகாபாரதத்தில் வியாசர் கூறிய இந்த ஸ்லோகத்தை சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்
ஜபாகு ஸும சங்காஸம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
பிரண தோஸ்மி திவாகரம்
கஷ்யப முனிவரின் புத்திரனே! செம்பருத்தி பூவைப் போல சிவந்தவனே! பாவங்களை போக்குபவனே! திவாகரனே! உன்னைப் போற்றுகிறேன் என்று தமிழிலும் சொல்லலாம்.