நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்!
ADDED :1715 days ago
ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். ‘‘இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்’’ என்ற நம்பிக்கையுடன் அன்றைய பணிகளைத் தொடங்குங்கள்.