உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

திரவுபதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

 ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே திரவுபதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !