உடுமலை கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :1764 days ago
உடுமலை : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, விநாயகர் கோவில்களில், நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.உடுமலை நகரிலுள்ள, சித்திபுத்தி விநாயகர் கோவிலில், குபேர விநாயகருக்கு, அபிேஷக, ஆராதனைகள், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கட்டுப்பாடுகள் காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.