உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜ அஷ்ட மோசன மகாகணபதி கோயிலில் அஷ்டமி பூஜை

ராஜ அஷ்ட மோசன மகாகணபதி கோயிலில் அஷ்டமி பூஜை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சிவன் புறம் ஆசிரியர் காலனியில் ராஜ அஷ்ட  மோசன மகாகணபதி திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வடுக பைரவருக்கு, சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !